Select the correct answer:

1. 'திராவிடம்' என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்

2. 'சீர்திருத்தக் காப்பியம்' என்று பாராட்டப்படுவது

3. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?

4. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்

5. பொருத்துக:
(a) நான்மணிமாலை 1. கவிதை
(b) மலரும் மாலையும் 2. சிற்றிலக்கியம்
(c) நான்மணிக்கடிகை 3. காப்பியம்
(d) தேம்பாவணி 4. நீதிநூல்
(a) (b) (c) (d)

6. 'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை'-யார் கூற்று?

7. கூடுகட்டி வாழும் பாம்பு எது?

8. மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?

9. 'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' என்னும் புகழ்மிக்க நகரம்

10. 'சதகம்' என்பது _______ பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்